Wahab riaz
பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்!
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பாபர் ஆசாம் தலைமையில் களம் இறங்கியது. இதில் 9 லீக் ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது. இதனால் பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் தனது பதவியில் இருந்து விலகினார் .
அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத்தும், டி20 அணிக்கு ஷாஹின் அஃப்ரிடியும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Related Cricket News on Wahab riaz
-
PSL2023: ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை பறக்கவிட்ட இஃப்திகார்!
பிஎஸ்எல் தொடருக்கான விளம்பர போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் இஃப்திகார் அகம்து 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அடுத்தடுத்து வீரர்களுக்கு கரோனா உறுதி; தடைகளைத் தாண்டி நடைபெறுமா பாகிஸ்தான் சூப்பர் லீக்?
பாகிஸ்தான் சூப்பர் லிக் தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். ...
-
நான் பந்துவீச கடினமான வீரர் இவர் மட்டும் தான் - வஹாப் ரியாஸ்!
தான் பந்துவீசியதிலேயே மிகவும் கடினமான வீரர் ஏபிடி வில்லியர்ஸ் மட்டும் தான் என பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் தொடரை விட இதுதான் சிறந்த டி20 தொடர் - வஹாப் ரியாஸ்
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை விட, இந்தியன் பிரீமியர் லீக் தொடர் சிறப்பு வாய்ந்தது என பாகிஸ்தான் அணியின் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24