Wanindu hasaranga
ஆசிய கோப்பை 2023: முக்கிய வீரர்களுக்கு காயம்; சிக்கலில் இலங்கை அணி!
ஆசிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இத்தொடருக்கான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாள் உள்ளிட்ட அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் சில முன்னணி வீரர்கள் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. சமீபத்தில் நடந்துமுடிந்த லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா காயமடைந்தார். இதனால் அவர் ஆசிய போட்டியில் குறைந்தது முதல் 2 ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று தெரியவந்துள்ளது.
Related Cricket News on Wanindu hasaranga
- 
                                            
எல்பிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் தம்புலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது கண்டி!தம்புலா ஆரா அணிக்கெதிரான எல்பிஎல் இறுதிப்போட்டியில் பி லௌவ் கண்டி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது. ... 
- 
                                            
எல்பிஎல் 2023: கலேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கண்டி!கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ... 
- 
                                            
எபிஎல் 2023 குவாலிஃபையர் 2: அரைசதத்தை நழுவவிட்ட ஹசரங்கா; கலே அணிக்கு 158 டார்கெட்!கலே டைட்டன்ஸுக்கு எதிரான எபிஎல் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பி லௌவ் கண்டி அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
எல்பிஎல் 2023 எலிமினேட்டர்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது பி லௌவ் கண்டி!ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பி லௌவ் கண்டி அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. ... 
- 
                                            
எல்பிஎல் 2023 எலிமினேட்டர்: முகமது ஹாரிஸ் அதிரடி; ஜாஃப்னா அணிக்கு 189 டார்கெட்!ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பி லௌவ் கண்டி அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
எல்பிஎல் 2023: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய ஹசரங்கா; கண்டி அணி அபார வெற்றி!கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ... 
- 
                                            
எல்பிஎல் 2023: ஜாஃப்னா கிங்ஸை 117 ரன்களில் சுருட்டியது கண்டி!பி லௌவ் கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 118 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான பட்டியளில் ஹெட், வில்லியம்ஸ், ஹசரங்கா தேர்வு!ஜூன் மாதத்தின் சிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருது பட்டியளில் டிராவிஸ் ஹெட், சீன் வில்லியம்ஸ், வநிந்து ஹசரங்கா ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கபட்டுள்ளது. ... 
- 
                                            
CWC 2023 Qualifiers: ஓமனை பந்தாடிய இலங்கை; ஹசரங்கா அபாரம்!ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ... 
- 
                                            
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஹசரங்கா சழலில் வீழ்ந்தது யுஏஇ; இலங்கை அபார வெற்றி!ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அண் 175 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ... 
- 
                                            
SL vs AFG, 3rd ODI: ஆஃப்கானை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ... 
- 
                                            
SL v AFG, 3rd ODI: சமீரா, ஹசரங்கா பந்துவீச்சில் சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!இலங்கை அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
ஐபிஎல் 2023: ராய், ராணா அதிரடி; ஆர்சிபிக்கு 201 டார்கெட்!ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
ஆர்சிபி அணியில் இணைவதை தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் - வநிந்து ஹசரங்கா!பெங்களூர் ஆடுகளங்களுக்கு தகுந்தவாறு தன்னால் பந்துவீச்சின் அளவை மாற்றிக் கொள்ள முடியும் என ஆர்சிபி வீரர் வநிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        