Wanindu hasaranga
ஐஎல்டி20: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் முதல் சீசன் இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் ஹலேக்ஸ் ஹேல்ஸ் 4 ரன்களிலும், காலின் முன்ரோ 11 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான முஸ்தஃபா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த சாம் பில்லிங்ஸ் 27 ரன்களிலும் விக்கெட்டை இழக்க இறுதியில் ஹாவெல் 34 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
Related Cricket News on Wanindu hasaranga
-
IND vs SL: தசுன் ஷனகா தலைமையில் 20 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் 20 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹசரங்கா அசத்தல்; இலங்கைக்கு 145 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: யுஏஇ-யை வீழ்த்தி வாய்ப்பை தக்கவைத்தது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் சுற்று போட்டியில் இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மற்றவர்களை காட்டிலும் ஹசரங்கா ஆபத்தானவர் - முத்தையா முரளிதரன்!
மற்ற சுழற் பந்துவீச்சாளர்களை விட ஹசரங்கா ஆபத்தான சுழற்பந்துவீச்சாளர் என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தானை வீழ்த்தி 6ஆவது முறையாக கோப்பையை வென்றது இலங்கை!
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி 6ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. ...
-
ஆசிய கோப்பை 2022: ராஜபக்ஷ, ஹசரங்கா காட்டடி; பாகிஸ்தானுக்கு 171 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசியக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs AUS, 2nd T20I: இலங்கையிடம் போராடி வென்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SL vs AUS: முதல் டி20 போட்டிக்கான இலங்கை பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs AUS: தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை டி20 அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: மோசமான சாதனையைப் படைத்த முகமது சிராஜ்!
ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வேண்டாத சாதனையை இந்த சீசனில் செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டோன் காட்டடி; ஆர்சிபிக்கு 210 டார்கெட்!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹசரங்கா பந்துவீச்சில் சுருண்டது ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47