Wi vs aus 1st odi
IND vs AUS, 1st ODI: ராகுல், ஜடேஜாவால் ஆஸியை வீழ்த்தியது இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி தற்போது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா புத்திச்சாலித்தனமாக பந்து வீச்சு தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டை 5 ரன்களுக்கு 2ஆவது ஓவரிலேயே வீழ்த்தினார் முகமது சிராஜ். அதன்பின்னர் மிட்செல் மார்ஷும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர். ஸ்மித் 22 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நோக்கி ஆடிய மிட்செல் மார்ஷ் 81 ரன்களுக்கு ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார்.
Related Cricket News on Wi vs aus 1st odi
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
SL vs AUS, 1st ODI: மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
SL vs AUS, 1st ODI: மழையால் தடைப்பட்ட ஆட்டம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 301 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs AUS, 1st ODI: ஸாம்பா சுழலில் சுருண்டது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் ஆசாம் சாதனை!
பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை குவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ...
-
PAK vs AUS, 1st ODI: அதிரடியில் மிரட்டிய ட்ராவிஸ் ஹெட்; பாகிஸ்தானுக்கு 314 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 314 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs AUS: ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கரோனா உறுதி; சிக்கலில் கேப்டன்!
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆஷ்டன் அகர் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ...
-
ஸ்டார்க் வேகத்தில் சரிந்த விண்டீஸ்; ஆஸி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs AUS, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பார்போடாஸில் நடக்கிறது. ...
-
ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தும் அலேக்ஸ் கேரி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அலெக்ஸ் கேரி செயல்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24