Wi vs ind
இங்கிலாந்துடன் இரண்டு டி20 பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்தியா!
இந்த வருடம் ஜூலை மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமான ரத்தான 5-வது டெஸ்டை இரு அணிகளும் இம்முறை விளையாடுகின்றன. ரத்தான 5ஆவது டெஸ்ட் ஜூலை 1 அன்று எக்பாஸ்டனில் தொடங்கவுள்ளது. டெஸ்ட் தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜூலை 7இல் தொடங்கி ஜுலை 10 அன்று நிறைவுபெறுகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 12இல் தொடங்கி ஜூலை 17 அன்று நிறைவுபெறுகிறது.
Related Cricket News on Wi vs ind
-
பெங்களூரு பிட்சுக்கு பிளோ ஆவரேஜ் என ரிப்போர்ட் கொடுத்த போட்டி நடுவர்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூரு சின்னசுவாமி ஆடுகளம் “சராசரிக்கு கீழ்” என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: தொடருக்கான தேதி வெளியீடு!
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தேதிகள் மற்றும் போட்டி விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ...
-
இந்திய vs பாக்,: மார்ச் 19-ல் பேச்சுவார்த்தை!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடரை நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியது. ...
-
IND vs SL, 2nd Test: டெஸ்ட் தொடரிலும் இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. ...
-
IND vs SL, 2nd Test (Day 3, Tea): வெற்றியை நெருங்கும் இந்திய அணி!
இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs SL: ஸ்டெயினை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் டேல் ஸ்டெய்னைத் பின்னுக்கு தள்ளினார் ரவிச்சந்திரன் அஸ்வின். ...
-
மைதானத்தில் அத்துமீறிய ரசிகர்கள்; காவல்துறையினர் வழக்குப்பதிவு!
விராட் கோலியைச் சந்திக்க மைதானத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த ரசிகர்கள் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐந்தாண்டுகளுக்கு பிறகு சரிவை சந்தித்த விராட் கோலி!
குறைந்த ரன்னில் அவுட் ஆனதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி 5 ஆண்டுகளுக்கு பிறகு 50 ரன்களுக்கு கீழ் சென்றது. ...
-
IND vs SL, 2nd Test: மீண்டும் சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ்; இலங்கை தடுமாற்றம்!
இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற 447 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL, 2nd Test (Day 2, Dinner): அதிவேக அரைசதம் அடித்து பந்த் சாதனை!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் 2ஆவது இன்னிங்ஸில் 28 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார் ரிஷப் பந்த். ...
-
IND vs SL, 2nd Test (Day 2 Tea): வலிமையான நிலையில் இந்திய அணி!
இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 61 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஷமி குதிரையைப் போன்றாவர் - கவாஸ்கர் புகழாரம்!
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஒரு குதிரையைப் போன்றவர் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார். ...
-
IND vs SL, 2nd Test: இலங்கையை சுருட்டிய பும்ரா!
இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47