Advertisement
Advertisement
Advertisement

Wi vs sa probable xi

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, இறுதிப்போட்டி - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வெல்லுமா இந்தியா?
Image Source: Google
Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, இறுதிப்போட்டி - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வெல்லுமா இந்தியா?

By Bharathi Kannan June 29, 2024 • 12:42 PM View: 223

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற வந்த 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாகவும், இந்திய அணி 10 ஆண்டுகளுக்கு பிறகும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

இந்திய அணி

Advertisement

Related Cricket News on Wi vs sa probable xi