Advertisement
Advertisement
Advertisement

Wi vs sa probable xi

இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர், நான்காவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Image Source: Google
Advertisement

இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர், நான்காவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

By Bharathi Kannan July 12, 2024 • 20:52 PM View: 244

England Women vs New Zealand Women 4th T20I Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கனக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வ்ருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த  முதல் மூன்று டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை லண்டனில் உள்ளன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ENG-W vs NZ-W 4th T20I: போட்டி தகவல்கள்

Advertisement

Related Cricket News on Wi vs sa probable xi