Will sutherland
NZW vs AUSW, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து கேப்டன் அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ச்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 39 ரன்கள் எடுத்த கையோடு அலிசா ஹீலி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த போப் லிட்ச்ஃபீல்ட் 50 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி அகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
Related Cricket News on Will sutherland
-
NZW vs AUSW, 2nd ODI: அனபெல் சதர்லேண்ட் சதம்; ஆஸ்திரேலிய அணி வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ...
-
AUSW vs INDW, 3rd ODI: ஸ்மிருதி மந்தனா சதம் வீண்; இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. ...
-
AUSW vs INDW, 3rd ODI: சதமடித்து அசத்திய சதர்லேண்ட்; இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 299 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஹர்மன்பிரீத் போராட்டம் வீண்; ஆஸியிடம் வீழ்ந்தது இந்தியா!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 09 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
BANW vs AUSW: வங்கதேசத்தை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான விருதை வென்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
பிப்ரவரி மாதத்தின் ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்டும் வென்றுள்ளனர். ...
-
AUSW vs SAW, Only Test: தென் ஆப்பிரிக்காவை பந்தாடி ஆஸ்திரெலியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்னிங்ஸ் மற்றும் 284 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
AUSW vs SAW, Only Test: அதிவேக இரட்டை சதமடித்து மிரட்டிய சதர்லேண்ட்; மீண்டும் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அனபெல் சதர்லேண்ட் அதிவேகமாக இரட்டை சதமடித்து சாதனைப் படைத்துள்ளார். ...
-
பிபிஎல் 13: ஸ்டீவ் ஸ்மித் அரைசதம்; ரெனிகேட்ஸை வீழ்த்தி சிக்சர்ஸ் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மகளிர் ஆஷஸ் 2023:பியூமண்ட சதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் ஆஸி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 218 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24