With jadeja
ஒரே இன்னிங்ஸில் இரு முறை பேட்டிங் செய்த ஜடேஜா, ஸ்ரேயாஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான பயிற்சி போட்டியாக இங்கிலாந்தின் கவுண்டி அணியுடன் இந்திய அணி மோதி வருகிறது.
கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 246 /8 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கவுண்டி அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 364 /7 ரன்களுக்கு டிக்ளர் செய்துள்ளனர்.
Related Cricket News on With jadeja
-
டி20 உலகக்கோப்பை அணியில் ஜடேஜாவுக்கு இடமில்லை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு இடம் கிடைப்பது சந்தேகம் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார். ...
-
ஜடேஜா அடுத்த சீசனில் விளையாடுவாரா? - ஜடேஜா குறித்து அவரது நண்பர்!
ஜடேஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து கூறியுள்ளார். ...
-
சிஎஸ்கேவிலிருந்து ஜடேஜா விலக போவதில்லை - சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு ஜடேஜா விலகுவதாக வெளியான செய்திகளுக்கு அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த சீசனில் எம் எஸ் தோனி விளையாடுவார் - சுனில் கவாஸ்கர்!
எம்எஸ் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்று சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவின் இடத்தை யாராலும் நிரப்பமுடியது - எம் எஸ் தோனி!
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ்க்கு பிறகு பேசிய சென்னை கேப்டன் தோனி “ஜடேஜா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!” என்று உருக்கமாக பேசியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு?
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 3 முறை முதல் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். ...
-
சிஎஸ்கேவில் இனி ஜடேஜா இருப்பாரா? - ஆகாஷ் சோப்ரா!
அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் ஜடேஜா விளையாடுவதற்கு வாய்ப்பில்லாமல் போகலாம் எனத் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. ...
-
ஜடேஜாவை அன்ஃபாலோ செய்த சிஎஸ்கே!
ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜா கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
ஆல்ரவுண்டர் ஜடேஜா, சிஎஸ்கே அணியின் கேப்டனாகி பிறகு விலகியது பற்றி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் ஜடேஜா?
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனிலிருந்து சிஎஸ்கே முன்னாள் கேப்டன் ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவை புகழ்ந்த கிரேம் ஸ்வான்
ஈகோவை தாண்டி ரவீந்திர ஜடேஜா ஒரு விஷயம் செய்துள்ளதாக முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவின் கேப்டன்சி விலகலுக்கான காரணத்தை உடைத்த தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா விலகியதற்கான காரணம் குறித்து தோனி முதல் முறையாக பேசினார். ...
-
ஐபிஎல் 2022: கேப்டன்சியிலிருந்து ஜடேஜா விலகியது ஏன்?
தொடர் தோல்விகள் மற்றும் அழுத்தம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனியிடமே ஜடேஜா மீண்டும் ஒப்படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47