With shaheen
பிஎஸ்எல் 2022: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கலந்தர்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on With shaheen
-
நெட்டிசன்களிடன் சிக்கிய பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்; விவரம் இதோ!
பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் வீரர் தொடர்பாக கற்பனைக்கு எட்ட முடியாத கருத்தை தெரிவித்தால் அவரின் ட்வீட் வைரலாகி உள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி கலந்தர்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
2021ஆம் ஆண்டின் சிறந்த வீரராக ஷாஹீன் அஃப்ரிடி தேர்வு!
2021ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடியை தேர்வு செய்தது ஐசிசி. ...
-
2021 சிறந்த வீரருக்கான ஐசிசி விருது: இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்!
2021ஆம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்குரிய பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸ் அணியின் கேப்டனாக ஷாஹீன் அஃப்ரிடி நியமனம்!
பிஎஸ்எல் தொடரின் அணிகளில் ஒன்றான லாகூர் கலந்தர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இந்த ஆண்டின் சிறந்த பந்துவீச்சாளர்களை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
2021ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய டாப் 5 பந்துவீச்சாளர்களை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பட்டியலிட்டுள்ளார். ...
-
PAK vs WI, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
BAN vs PAK, 1st Test: அஃப்ரிடி அபாரம்; பாகிஸ்தானுக்கு 202 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அஃபிஃபை கட்டி தழுவி மன்னிப்பு கோரிய அஃப்ரிடி!
தனது ஓவரில் வங்கதேச பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்துவிட்ட ஆத்திரத்தில் கோபமடைந்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அஃப்ரிடி, பந்தை பேட்ஸ்மேன் மீது எறிந்தது சர்ச்சையானது. இதையடுத்து போட்டி முடிவுக்கு பின் ஷாஹின் அஃப்ரிடி, அஃபிஃபி ஹுசேனை கட்டி தழுவி மன்னிப்பு கோரினார். ...
-
BAN vs PAK: சிக்ஸர் அடித்த ஆத்திரத்தால் வங்கதேச பேட்ஸ்மேன் மீது பந்தை எறிந்த அஃப்ரிடி!
தனது ஓவரில் வங்கதேச பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்துவிட்ட ஆத்திரத்தில் கோபமடைந்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அஃப்ரிடி, பந்தை பேட்ஸ்மேன் மீது எறிந்தது சர்ச்சையானது. ...
-
BAN vs PAK, 2nd T20I: மீண்டும் சொதப்பிய வங்கதேசம்; பாகிஸ்தானுக்கு 109 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 109 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாபருடனான பயிற்சியே விராட் விக்கெட்டை எடுக்க உதவியது - ஷாஹின் அஃப்ரிடி!
பாபர் ஆசாமுக்கு பந்துவீசிப் பயிற்சி எடுத்தது விராட் கோலிக்கு பந்துவீச உதவியாக இருந்தது என்று பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தெரிவித்தார். ...
-
நான் பந்தை ஸ்விங் செய்ய அதிக பயிற்சி எடுத்துக்கொண்டேன் - ஷாஹின் அஃப்ரிடி!
நேற்றைய பயிற்சியில் நான் பந்தை ஸ்விங் செய்வதில் அதிக நேரம் செலவிட்டேன் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: தொடக்கத்தில் தடுமாறிய இந்தியா; அணியை தூக்கி நிறுத்திய விராட் கோலி!
பாகிஸ்தான் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47