Zealand tour of india
நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சன் புறகணிப்பு; பிசிசிஐக்கு மறைமுக பதிலடி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்வியால் வெளியேறிய இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்து தொடருக்கு தயாராகி வருகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில், ராகுல் டிராவிட் கோச்சிங்கில் புதிதாக உருவாக்கப்படும் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது. அதில், கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Zealand tour of india
-
நியூசிலாந்து தொடரில் மீண்டும் களமிறங்கும் அஸ்வின்!
நியூசிலாந்துக்கு டி20 தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ...
-
IND vs NZ: நடராஜனுக்கு வாய்ப்பு இல்லை - காரணம் இதோ
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை. ...
-
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோஹித் கேப்டன், ராகுல் துணை கேப்டன்!
நியூசிலாந்து டி20 தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்திய தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; டெஸ்ட் தொடரிலிருந்து போல்ட் விலகல்!
இந்தியாவுடனான டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் கேப்டனாக மாறும் கேஎல் ராகுல் - தகவல்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24