Advertisement
Zim vs sl 2nd t20i: Cricket News & Match Updates
Advertisement
ZIM vs SL, 2nd T20I: இலங்கையை பந்தாடி ஜிம்பாப்வே அபார வெற்றி!
Zimbabwe vs Sri Lanka 2nd T20I: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா மற்றும் பிராட் எவான்ஸ் அகியோர் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினர்.
இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. Read More...
ZIM Vs SL ZIM Vs SL 2nd T20I Brad Evans Sikandar Raza Tamil Cricket News Sri Lanka Tour Zimbabwe 2025
Related Cricket News for Zim vs sl 2nd t20i - Tesst
ஜிம்பாப்வே vs இலங்கை, இரண்டாவது டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது
By Tamil Editorial • 11 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement