Zimbabwe tour
SL vs ZIM, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கமுன்ஹுகாம்வே - கிரேக் எர்வின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் எர்வின் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கமுன்ஹுகம்வே ஒரு பவுண்டரி, 2 சிச்கர்கள் என 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Zimbabwe tour
-
SL vs ZIM, 1st T20I: சிக்கந்தர் ரஸா அதிரடியில் தப்பிய ஜிம்பாப்வே; இலங்கைக்கு 144 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை vs ஜிம்பாப்வே, முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs ZIM, 1st ODI: மழையால் முதல் ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக முதல் இன்னிங்ஸுடன் கைவிடப்பட்டது. ...
-
NAM vs ZIM, 4th T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்த நமீபியா!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் நமிபியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ...
-
IRE vs ZIM: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.. ...
-
IRE vs ZIM: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி!
அயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47