விராட் கோலி கூறிய அறிவுரைகள் இந்திய அண்டர் 19 அணியின் உலகக்கோப்பை வெற்றிக்கு பெரிய உதவியாக இருந்ததாக கேப்டன் யாஷ் துல் தெரிவித்துள்ளார். ...
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது. ...
அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தினேஷ் பாவா கடைசி நேரத்தில் காட்டிய அதிரடி தோனியை கன்முன் நிறுத்தியதால் ரசிகர்கள் சிலிர்ப்படைந்தனர். ...
ஐசிசியின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கெதிரான அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 5ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. ...
அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டி: இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இஷான் கிஷான், ஷாருக் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய வீரர்கள் எடுத்த அதிகபட்ச ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் குறித்த பதிவு. ...
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
சஹால், குல்தீப் ஆகிய இருவரையும் ஒன்றாக விளையாட வைக்கும் திட்டம் உள்ளது என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
இஷான் கிஷனும் ருதுராஜ் கெயிக்வாடும் அணியில் தொடக்க வீரர்களாக விளையாடுவதற்காக நானும் ஷிகர் தவனும் அணியிலிருந்து வெளியேற வேண்டுமா எனச் செய்தியாளரிடம் கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார் ரோஹித் சர்மா. ...