ENG-W vs SA-WMatch 4Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இன்று (செப்டம்பர் 30) முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலன இங்கிலாந்து அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரு அணிகளிலும் அதிரடியான பேட்டர்கள், நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் தொடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

ENG-W vs SA-W: Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்கா மகளிர்

  • இடம் - பர்சபரா கிரிக்கெட் மைதானம், கௌகாத்தி

  • நேரம்- அக்டோபர் 03, மதியம் 8.0 மணி (இந்திய நேரப்படி)
     

ENG-W vs SA-W: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

ENG-W vs SA-W: Head-to-Head in T20Is

  • Total Matches: 46
  • England Women: 35
  • South Africa Women: 10
  • No Result: 1

ENG-W vs SA-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 4 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதில் 2 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 2 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 248 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 326 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ENG-W vs SA-W-W: Possible XIs

England Women: ஆமி ஜோன்ஸ், டேனி வயட்-ஹாட்ஜ், டாமி பியூமண்ட், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), சோபியா டங்க்லி, எம்மா லாம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சார்லி டீன், எம் ஆர்லாட், லாரன் ஃபைலர், லாரன் பெல்

Advertisement

South Africa Women: லாரா வோல்வார்ட் (கேப்டன்), மரிசான் கேப், டாஸ்மின் பிரிட்ஸ், நதின் டி க்ளெர்க், சோலே டிரையோன், கரபோ மெசோ, அன்னேரி டெர்க்சன், சுனே லூஸ், மசபடா கிளாஸ், நோண்டுமிசோ ஷங்கேஸ், அயபோங்கா காக்கா

ENG-W vs SA-W: Player to Watch Out For

Probable Best Batter

இங்கிலாந்து அணிக்காக எம்மா லாம்ப் சிறந்த ஃபார்மில் உள்ளார். மேலும் பயிற்சி ஆட்டங்களில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாகவும் உள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காக டாஸ்மின் பிரிட்ஸ் கடந்த மூன்று இன்னிங்ஸ்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 

Advertisement

Probable Best Bowler

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் சோஃபி எக்லெஸ்டோன் நம்பர் 1 பந்து வீச்சாளர் மற்றும் இங்கிலாந்து அணியின் முக்கிய வீராங்கனையாக உள்ளார். தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை, மரிசேன் காப் பந்து வீச்சில் பெரும் பங்கு வகிப்பார்.

Today Match Prediction: இரு அணிகளும் போட்டித்தன்மை வாய்ந்தவை, ஆனால் இங்கிலாந்து மகளிர் அணி அவர்களின் வலிமை மற்றும் நல்ல பந்துவீச்சு விருப்பங்களுடன் கூடிய சக்திவாய்ந்த பேட்டிங் வரிசையால் சற்று முன்னணியில் உள்ளது.

Also Read: LIVE Cricket Score
Advertisement

ENG-W vs SA-W Prediction Match 4, ICC Womens World Cup 2025, Today Match ENG-W vs SA-W, ENG-W vs SA-W Prediction, ENG-W vs SA-W Predicted XIs, Injury Update of the match between England Women vs South Africa Women

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News