IND vs WI, 1st TestCricket Tips: இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிகு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (அக்டோபர் 2) அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

IND vs WI: Match Details

  • மோதும் அணிகள் - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
  • நேரம்- அக்டோபர் 02, காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)

IND vs WI: Live Streaming Details

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

IND vs WI: Head-to-Head in Test

  • Total Matches: 100
  • India: 23
  • West Indies: 30
  • No Result/Drawn: 47

IND vs WI: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 15 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதில் 4 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 4 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.

IND vs WI: Possible XIs

India: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ்

West Indies: ஜான் கேம்பல், பிராண்டன் கிங், டேகனரைன் சந்தர்பால், ஷாய் ஹோப், அலிக் அதனேஸ், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜெடியா பிளேட்ஸ், காரி பியர், ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிக்கன்

IND vs WI: Player to Watch Out For

Advertisement

Probable Best Batter: Yashasvi Jaiswal (India)

கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களின் முதல் டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். எனவே, இங்கும் அவர் இதேபோல் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

Probable Best Bowler: Josh Hazlewood (India)

Advertisement

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி உள்நாட்டு டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர் நம்பமுடியாதவராக இருந்தார். அவர் இங்கிலாந்திலும் சிறப்பாக செயல்பட்டார், மேலும் நல்ல ஃபார்மில் உள்ளார்.

Today Match Prediction: சொந்த மண்ணில் இந்தியா அற்புதமான சாதனையைக் கொண்டுள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

Also Read: LIVE Cricket Score

IND vs WI Match 1st test Prediction, IND vs WI Pitch Report, Today Match IND vs WI, IND vs WI Prediction, Injury Update of the match between India vs West Indies

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News