West indies tour of india
ஆல் ரவுண்டராக கலக்கிய ரவீந்திர ஜடேஜா; விண்டீஸை வீழ்த்தியது இந்திய அணி!
இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகப்சடமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 2 ரன்களையும், ஷாய் ஹோப் 26 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களிலும், ஷாய் சுதர்ஷன் 7 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஷுப்மன் கில்லும் அரைசதம் கடந்த நிலையில், 50 ரன்களுடன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on West indies tour of india
-
முதல் டெஸ்ட்: கேஎல் ராகுல் அரைசதம்; வலிமையன நிலையில் இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 41 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் நடைபெறவுள்ளது. ...
-
IND vs WI: அகமதாபாத்தில் ஒருநாள்; ஈடன் கார்டனில் டி20 - பிசிசிஐ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய அணி ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது அதை 2 ஆக பிசிசிஐ குறைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47