IND vs WI, 2nd TestCricket Tipsஇந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிகு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

Advertisement

இதையடுத்து இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இந்திய அணி ஏற்கனவே முதல் போட்டியை வென்றுள்ளதல், இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும். இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

IND vs WI: Match Details

  • மோதும் அணிகள் - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானம், டெல்லி
  • நேரம்- அக்டோபர் 10, காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)

IND vs WI: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

IND vs WI: Head-to-Head in Test

  • Total Matches: 101
  • India: 24
  • West Indies: 30
  • No Result/Drawn: 47

IND vs WI: Ground Pitch Report

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 37 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 6 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 14 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.

IND vs WI: Possible XIs

Advertisement

Indiaயஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

West Indies: ஜான் கேம்பல், பிராண்டன் கிங், டேகனரைன் சந்தர்பால், ஷாய் ஹோப், அலிக் அதனேஸ், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜெடியா பிளேட்ஸ், காரி பியர், ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிக்கன்

Advertisement

IND vs WI: Player to Watch Out For

Probable Best Batter: KL Rahul (India)

கடந்த ஆட்டத்தில் கே.எல். ராகுல் அற்புதமான சதம் அடித்தார். புதிய பந்தில் சிறப்பாக விளையாடுவதால், அவர் மீது ரசிகர்களின் கவனம் உள்ளது. 

Advertisement

Probable Best Bowler: Kuldeep Yadav (India)

குல்தீப் யாதவ் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Today Match Prediction: வெஸ்ட் இண்டீஸை காட்டிலும், இந்திய அணி பலம் வாய்ந்ததாக கருதப்படுவதால், இந்த ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்படுகிறது.

Also Read: LIVE Cricket Score
Advertisement

IND vs WI Match 2nd test Prediction, IND vs WI Pitch Report, Today Match IND vs WI, IND vs WI Prediction, Injury Update of the match between India vs West Indies

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News