New Zealand vs Australia 1st T20 Match Prediction: நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இதில் முதல் போட்டி அக்டோபர் 1 ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 11.45 மணிக்கு நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி 2024 இல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது. தற்சமயம் நியூசிலாந்து அணி அதற்கான பதிலடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

NZ vs AUS 1st T20: போட்டி தகவல்கள்

மோதும் அணிகள் - நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா
இடம் - பே ஓவல், மவுண்ட் மவுங்கானூய்
நேரம்- அக்டோபர் 01, காலை 11.45 மணி (இந்திய நேரப்படி)

Bay Oval, Mount Maunganui Pitch Report

மவுண்ட் மவுங்கானுய், பே ஓவலில் நடைபெறும் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்ய ஆர்வம் காட்டுகிறது. இங்கு இதுவரை 21 டி20 போட்டிகளில் 15 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் சராசரி 160 ரன்களாக உள்ளது. மேலும் இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 243 ரன்கள் உள்ளது. 

Advertisement

NZ vs AUS T20 Head To Head Record

மோதிய போட்டிகள்- 19
ஆஸ்திரேலியா- 13
நியூசிலாந்து- 06

NZ vs AUS 1st T20 : Where to Watch?

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அனைத்து போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்க முடியும். கூடுதலாக, ஒடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவிலும் நீங்கள் இந்த தொடரை ரசிக்கலாம்.

NZ vs AUS 1st T20: Player to Watch Out For

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்களாக மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் இருக்க முடியும், அதே நேரத்தில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திர, மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் சிறப்பாக முடியும்.

Advertisement

New Zealand vs Australia 1st T20 Probable Playing XI

New Zealand 1st T20 Probable Playing XI: டிம் செஃபெர்ட், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), இஷ் சோதி, சக்கரி ஃபோல்க்ஸ், கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி.

Australia 1st T20 Probable Playing XI: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஓவன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், பென் துவார்ஷுயிஸ், சீன் அபோட், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா.

Advertisement

New Zealand vs Australia Today's Match Prediction

டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

Also Read: LIVE Cricket Score

NZ vs AUS 1st T20 Match Prediction, NZ vs AUS Pitch Report, Today's Match NZ vs AUS, NZ vs AUS Prediction, NZ vs AUS Predicted XIs, Cricket Tips, NZ vs AUS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between New Zealand vs Australia

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News