Pakistan vs Bangladesh 1st T20I Dream11 Prediction: வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Advertisement

அதன்படிஇரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி சமீபத்தில் நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் அந்த அணி இத்தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக முயற்சி செய்யும். மறுபக்கம் பாகிஸ்தான் அணியும் சொந்த மண்ணில் தொடரை வெற்றியுடன் தொடங்க முயற்சிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

PAK vs BAN 1st T20I Match Details

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs வங்கதேசம்
  • இடம் - கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
  • நேரம்- மே 28, இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

Gaddafi Stadium, Lahore Pitch Report

இந்த போட்டி லாகூஉர் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 29 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 18 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 11 முறை முதலில் பந்துவீசிய அணியும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 163 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 209 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

PAK vs BAN Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 19
  • பாகிஸ்தான் - 16
  • வங்கதேசம் - 03
Advertisement

PAK vs BAN 1st T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - லிட்டன் தாஸ், ஜக்கர் அலி
  • பேட்ஸ்மேன்கள் - ஃபகார் ஜமான் (துணை கேப்டன்), சாஹிப்சாதா ஃபர்ஹான் (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - சைம் அயூப், மெஹதி ஹசன் மிராஸ், மெஹ்தி ஹசன், சல்மான் அலி ஆகா, ஷதாப் கான்
  • பந்துவீச்சாளர்கள் - ஹரிஸ் ரவுஃப், நசீம் ஷா.

PAK vs BAN Predicted Playing 11

Pakistan Probable XI :முகமது ஹாரிஸ் (வாரம்), சைம் அயூப், ஃபகார் ஜமான், சல்மான் அலி ஆகா (கேட்ச்), சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபஹீம் அஷ்ரஃப், ஷதாப் கான், நசீம் ஷா, ஹாரிஸ் ரௌஃப், அப்ரார் அகமது/சுஃபியன் முகீம், முகமது வாசிம்/ஹசன் அலி.

Advertisement

Bangladesh Probable XI : தன்ஜித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், லிட்டன் தாஸ் (கேப்டன்), தாவ்ஹித் ஹிரிடோய், ஜாக்கர் அலி, மெஹதி ஹசன் மிராஸ், மெஹ்தி ஹசன், ரிஷாத் ஹொசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தன்சிம் ஹசன் சாகிப்.

PAK vs BAN Dream11 Prediction, PAK vs BAN, PAK vs BAN 1st T20I Dream11 Team, Fantasy Cricket Tips, PAK vs BAN Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Pakistan vs Bangladesh

Also Read: LIVE Cricket Score

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News