Pakistan vs South Africa 1st T20 Match Prediction: தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன.

Advertisement

இதையடுத்து பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை முதல் தொடங்க இருக்கும் நிலையில், தொடரின் முதல் போட்டி நாளை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

PAK vs SA 1st T20: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
  • நேரம் - இரவு 8.30 மணி

Rawalpindi Cricket Stadium, Rawalpindi Pitch Report

பாகிஸ்தான் மற்றும் தென் ஆஅப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச விரும்புகிறது. இங்கு இதுவரை மொத்தம் 08 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி எந்த போட்டியிலும் வெற்றி பெறாத நிலையில், 6 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. ராவல்பிண்டி மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 130 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அதிகபட்சமாக 194 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. 

PAK vs SA T20 Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 24
  • பாகிஸ்தான்- 12
  • தென் ஆப்பிரிக்கா - 12

PAK vs SA 1st T20 : Where to Watch?

கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியை FanCode செயலி மற்றும் வலைத்தளத்தில் கண்டு மகிழலாம்.

PAK vs SA 1st T20: Player to Watch Out For

பாகிஸ்தானின் நட்சத்திர வீரர்களாக சாம் அயூப், முகமது நவாஸ் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் இருக்கலாம். அதே நேரத்தில், தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, குயின்டன் டி காக், டெவால்ட் பிரீவிஸ் மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் தங்கள் ஆட்டத்தால் பிரகாசிக்கக்கூடும்.

Pakistan vs South Africa 1st T20 Probable Playing XI

Pakistan 1st T20 Probable Playing XI: சாஹிப்சாதா ஃபர்ஹான், பாபர் ஆசாம், சைம் அயூப், உஸ்மான் கான், சல்மான் அலி ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஷஹீன் அஃப்ரிடி, ஃபஹீம் அஷ்ரஃப், நசீம் ஷா, அப்ரார் அகமது.

South Africa 1st T20 Probable Playing XI: லுவான் டிரே பிரிட்டோரியஸ், குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெவால்ட் பிரீவிஸ், டொனோவர் ஃபெரீரா (கேப்டன்), கார்பின் போஷ், ஜார்ஜ் லிண்டே, ஒட்னியல் பார்ட்மேன், லுங்கி இங்கிடி, நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ்.

Pakistan vs South Africa Today's Match Prediction

டி20 தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

Also Read: LIVE Cricket Score

PAK vs SA 1st T20 Match Prediction, PAK vs SA Pitch Report, Today's Match PAK vs SA, PAK vs SA Prediction, PAK vs SA Predicted XIs, Cricket Tips, PAK vs SA Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between Pakistan vs South Africa

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News