SKN vs TKR Match 3, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில்  செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் நைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

SKN vs TKR: Match Details

  • மோதும் அணிகள் - செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs டிரின்பாகோ நைட் நைடர்ஸ் 
  • இடம் - வார்னர் பார்க், செயின்ட் கிட்ஸ்
  • நேரம் - செப்டம்பர் 1, அதிகாலை 4.30 மணி

SKN vs TKR: Live Streaming Details

Advertisement

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

SKN vs TKR: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 22
  • செயின்ட் கிட்ஸ் - 04
  • நைட் ரைடர்ஸ் - 14
  • முடிவில்லை - 02
Advertisement

SKN vs TKR: Pitch Report

செயின்ட் கிட்ஸில் உள்ள  வார்னர் பார்க் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில் இங்கு பந்து எதிர்பார்க்கும் வேகத்தைவிட மெதுவாகவும், பிட்ச்சில் சற்று நின்றும் வரும் என்பதால் பேட்டர்கள் தங்களது ஷாட்டை விளையாட சிரமப்படுவர். அதுமட்டுமில்லாம் காற்றின் வேகமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

St. Kitts and Nevis Patriots vs Trinbago Knight Riders Possible XIs

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ்: கைல் மேயர்ஸ், ரைலீ ரூஸோவ், எவின் லூயிஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டொமினிக் டிரேக்ஸ், ஒடியன் ஸ்மித், ரியான் ஜான், ஆஷ்மீத் நெத், அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்: ஜேசன் ராய், மார்க் டெயால், நிக்கோலஸ் பூரன், கேசி கார்டி, கீரன் பொல்லார்ட், ஆண்ட்ரே ரஸல், டுவைன் பிராவோ, சுனில் நரைன், வக்கார் சலாம்கெயில், அகீல் ஹொசைன், ஜெய்டன் சீல்ஸ்.

Advertisement

SKN vs TKR: Dream11 Team

விக்கெட் கீப்பர்கள்: ஆண்ட்ரே பிளெட்சர், நிக்கோலஸ் பூரன்
பேட்டர்ஸ்: எவின் லூயிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
ஆல்ரவுண்டர்கள்: சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் (துணை கேப்டன்), கைல் மேயர்ஸ் (கேப்டன்), ஒடியன் ஸ்மித்
பந்துவீச்சாளர்: அகீல் ஹொசைன், தப்ரைஸ் ஷம்சி, வக்கார் சலாம்கெயில்

SKN vs TKR Match 3 Dream11 Prediction, Today Match SKN vs TKR, SKN vs TKR Dream11 Team, Fantasy Cricket Tips, SKN vs TKR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News