போட்டிக்கு நடுவே மைதானத்தில் பாம்பு புகுந்தது மைதான நிர்வாகத்தின் கவன குறைவு என்று அசாம் மாநில கிரிக்கெட் சங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ...
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பில்வாரா கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.. ...
ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானத்தைத் தவறவிட்டதால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷிம்ரான் ஹெட்மைய நடப்பாண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ...
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3ஆவது டி 20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்றுஇரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி. ...
டி20 உலக கோப்பையை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதை சுட்டிக்காட்டிய மொயின் அலி, இங்கிலாந்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். ...
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 பந்துகளில் சதம் அடித்து அசத்திய டேவிட் மில்லருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. ...