பாதியில் கைவிடப்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது மீண்டும் நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற விரும்புவதாகவும், இதுகுறித்து அவர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
இமாச்சல பிரதேசத்தில் இருந்த ஐபிஎல் அணி வீரர்கள் துணை ஊழியர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுவினர் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயில் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். ...
ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்துடன் ஒரு உடன்பாட்டை பிசிபி எட்டத் தவறியதன் கரணமாக பிஎஸ்எல் தொடரை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ...
இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடந்த முடியவில்லை என்றால் இங்கிலாந்தில் அதனை நடத்தலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆலோசனை வழங்கியுள்ளார் ...
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், குடிமக்கள் 'எந்தவொரு போலி செய்தியை பரப்புவதையோ அல்லது நம்புவதையோ' தவிர்க்க வேண்டும் என்று ரோஹித் சர்மா கேட்டுக்கொள்கிறார். ...
ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 4 அரைசதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, நடப்பு சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மீதமுள்ள 8 போட்டிகளை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ...