உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற வேண்டும் என்றால் ஆசிய கோப்பையில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார். ...
அணி நிர்வாகம் கேப்டன், பயிற்சியாளர் ஆகிய அனைவரின் ஆதரவைப் பெறும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டு தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ள போது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அவர் மீதான விமர்சகர்களுக்கு முன்னாள் இந்திய வீரர் மனிந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார். ...
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலிவியர் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார் ...
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதை போன்று, ஒரு தரமான ஆல்ரவுண்டர் பாகிஸ்தானிடம் இல்லாததுதான், இந்திய அணியை பாகிஸ்தானிடமிருந்து வேறுபடுத்துவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கருத்து கூறியுள்ளார். ...
ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடியபோது, ஒரு போட்டியில் டக் அவுட் ஆனதற்கு அந்த அணியின் உரிமையாளர் தன்னை பளாரென்று கன்னத்தில் அறைந்ததாக நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் ராஸ் டெய்லர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். ...