வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், தீபக் சஹார் ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷான் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேஸ்மென் தினேஷ் கார்த்திக் ரோஹித்தின் முழு நேர கேப்டன் பொறுப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ...
ரிஷப் பந்தின் இடத்திற்கு இஷான் கிஷான் ஆசைப்பட்டாரா என்ற சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. ...
சிறுவன் ஒருவனுக்காக ரூ. 31 லட்சத்தை கே.எல்.ராகுல் நிதியாக கொடுத்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
பேட்டிங் பவுலிங் என இரண்டிலுமே அசத்திய வெங்கடேஷ் ஐயர் இந்த தொடர் முடிந்து அவர் பேசிய சில வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன ...
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், தனது பந்துவீச்சில் கேட்ச்சை தவறவிட்ட வீரரின் கன்னத்தில் ஹாரிஸ் ராவுஃப் அறைந்த சம்பவம் அதிர்ச்சியளித்தது. ...
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். ...
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் ஆரோன் ஃபிஞ்ச் தான் கேப்டனாகச் செயல்படுவார் என ஆஸ்திரேலியத் தேர்வுக்குழுத் தலைவர் கூறியுள்ளார். ...
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி லக்னோவில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. ...
இந்திய அணியில் விராட் கோலி கம்பேக் கொடுத்திருப்பதற்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஸ்பெஷல் பரிசை வழங்கியுள்ளார். ...
இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸ்லாமி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது. ...
இந்திய மகளிர் அணிக்கெதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...