தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச வாய்ப்பு தரப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டால், ஏன் வெங்கடேஷ் அய்யரைத் தேர்வு செய்ய வேண்டும் என சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ...
நான் இனி கேப்டன் கிடையாது, அதனால் உனது எல்லையிலேயே நில்லு என விராட் கோலி, தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுடன் ஆக்ரோஷமாக கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் உள்பட 4 வீரர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் மற்றும் துணைக்கேப்டன் எஸ்கே ரஷீத் இருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...