டி20 உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்படுமாறு பிசிசிஐ கேட்டதை உடனடியாக ஏற்றுக்கொண்ட முன்னாள் கேப்டன் தோனிக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார். ...
நியுசிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
இங்கிலாந்து -இந்தியா அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் நடைபெறுவது, வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படவுள்ளது. ...
பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணியைச் சேர்ந்த ஜஸ்கரன் மல்ஹோத்ரா, ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஆறு சிக்சர்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார். ...