தி ஹண்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெல்ஷ் ஃபையர் மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஓவல் இன்விசிபிள் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
ஆஸ்திரேலிய அணியை எப்படி அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதோ, அதேபோலவே இங்கிலாந்து மண்ணிலும் டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று முகமது சிராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியில் பும்ரா, ஷமி ஆகியோரது ஓய்வுக்கு பிறகு அடுத்த 10 -15 ஆண்டுகளுக்கு வேகப்பந்து வீசாளர்களுக்கு குறைவு இருக்காது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த டிரெவர் ஹான்ஸின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை தேர்வாளராக முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி நியமிக்கப்பட்டுள்ளார். ...