இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது. ...
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
நாங்கள் தோல்வியடைந்தாலும் எங்கள் வீரர்களின் செயல்பாடு என்னை பெருமை அடைய வைக்கிறது என இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான தேவ்தத் படிக்கல் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையெயான முதல் டி20 போட்டி மழை காரனமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. ...
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 86 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
இலங்கை அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங்செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ...
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தி வெற்றிபெற்றது. ...
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக் ஹென்ரிக் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். ...
தி ஹண்ரட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெல்ஷ் ஃபையர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சதர்ன் பிரேவ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...