பார்ல் ராயல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. ...
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய மிட்செல் மார்ஷுக்கு பதிலாக இளம் அதிரடி ஆல் ரவுண்டர் மிட்செல் ஓவனை தேர்வு செய்யலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் வலியுறுத்தியுள்ளார். ...
ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதி இல்லாமல் இருப்பது இந்தியாவின் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெல்லும் வாய்ப்புகளை 30% முதல் 35% சதவீதம் குறைத்துள்ளதாக இந்திய அணியின் முன்னால் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் சாம் கொன்ஸ்டாஸ் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ...
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் மொத்த விரங்கள், போட்டி அட்டவணை, போட்டிக்கான நேரம் மற்றும் நேரலை ஒளிபரப்பு வீரங்கள் உள்ளிட்டவற்றை இப்பதிவில் காண்போம். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது காயத்தை சந்தித்த இந்திய வீரர் சஞ்சு சாம்சன், அதிலிருந்து குணமடைய 5 முதல் 6 வாரம் தேவைப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
எஸ்ஏ20 லீக் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணியும், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...