டி20 கிரிக்கெட் வரலாற்றில் 40 பந்துகளுக்குள் 2 சதங்களை அடித்த முதல் வீரர் எனும் சாதனையை குஜராத் அணிக்காக விளையாடி வரும் உர்வில் படேல் படைத்துள்ளார். ...
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 04) க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
அபுதாபி டி10 லீக் 2024: மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்கும் பட்சத்தில் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
அண்டர்19 ஆசிய கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
தனிப்பட்ட காரணங்களால் நாடு திரும்பிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாளைய தினம் இந்திய அணியுடன் மீண்டும் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டவது டி20 போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டன் முடிவு செய்யப்பட்டு, ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோய்ங்கா தெரிவித்துள்ளார். ...