15 ஓவர்கள் பெஞ்சில் அமைர்ந்த பிறகு யாராவது ஒரு இம்பாக்ட் வீரராக வந்து அந்த யார்க்கர்களை வீசுவது ஒருபோதும் எளிதானது அல்ல என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
இந்த சீசனின் முதல் ஆட்டத்திலேயே 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் கிஷோர் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரஷித் கான் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...