
ENG vs WI: பில் சால்ட் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்! (Image Source: Google)
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடி நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த பில் சால்ட் குழந்தை பிறப்பு காரணமாக இந்த தொடரிலிருந்து விலகிவுள்ளார். இதனால் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் பில் சால்ட்டிற்கு பதிலாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ஜோஸ் பட்லர்