இத்தொடரில் நாங்கள் பின்னடை சந்தித்த போதெல்லாம் யாரேனும் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டு எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய நிலையில், அந்த அணி வீராங்கனை ரிச்சா கோஷ் களத்தில் கண்ணீர் விட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு ரன்னில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
வரவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கார் விபத்தில் சிக்கி காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய வீரர் ரிஷப் பந்த் விளையாடுவதற்கான அனுமதியை தேசிய கிரிக்கெட் அகாடமி வழங்கியுள்ளது. ...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. ...
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணை குறித்து இப்பதிவில் காணலாம். ...