நஜாம் சேத்திக்கு என்னிடம் ஒரு செய்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்தியா பயப்படுவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் டீம் இந்தியா அந்தப் போட்டியில் என்ன சாதனையை செய்துள்ளது என்று அவர் பார்த்திருப்பார் என்று நம்புகிறேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
தோனியுடன் ராகுலை ஒப்பிட தேவையில்லை. ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் ஒரு தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
தற்பொழுது இலங்கை நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதை முன்னிட்டு டிக்கெட் விலை குறைக்கப்பட்டாலும் கூட, அது நிலைமையை மாற்றவில்லை என முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ...
நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை விளையாடுவேன் என்பது நன்றாகவே தெரியும். ஊடகங்களிடம் இருந்து சில நாட்கள் தப்பிக்கவே பொய் சொன்னென் என இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
விராட் கோலி என்னிடம் டெத் ஓவர்களில் இந்தியாவின் மிகவும் அபாயகரமான கேப்டன் யார் என்று தெரியுமா? என கேட்டார் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார். ...
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். ...