காயம் காரணமாக ஓய்வில் இருந்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் தங்களது உடல் தகுதியை நிரூபிக்கும் வகையில் இன்று 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடியுள்ளனர். ...
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தோல்விக்கு பின் இந்திய அணியையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் மிக கடுமையாக விமர்சித்துள்ளார். ...
பவுலிங் திட்டத்தில் மிகக் குறிப்பாக சஞ்சு சாம்சனுக்கு ஆடுகளத்தில் பந்தை அடிபதற்கு வீசுவதும், சூர்யகுமாருக்கு அவர் பந்தை தரையோடு அடிக்குமாறு வீசுவதும் எங்களது முக்கிய திட்டமாக இருந்தது என ஆட்டநாயகன் விருது வென்ற ரொமாரியோ செஃபெர்ட் கூறியுள்ளார். ...
இந்த தொடரில் இருந்து ஏராளமாக கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. இந்திய அணிக்காக களம் இறங்கிய ஒவ்வொரு வீரர்களும் தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்தனர் என்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
அடுத்தடுத்து இரு தோல்விக்கு பின் எங்களிடம் எந்த அச்சமும் இல்லை. இதுபோன்ற ஒரு வெற்றிக்காக தான் வெஸ்ட் இண்டீஸ் மக்கள் நீண்ட ஆண்டுகளாக காத்திருந்தார்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார். ...
நிச்சயமாக நாங்கள் இந்தத் தோல்வியில் ஏமாற்றம் அடைகிறோம். நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்று விரும்பினோம் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...