ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா திருப்பதி ஏழுமையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...
டி20 கிரிக்கெட்டில் பாபர் ஆசாம் வழக்கமான ஷாட்களை மட்டுமே நம்பி இருப்பதால், ஒரு பந்துவீச்சாளராக நான் அவருக்கு எதிராக பெரிய அழுத்தத்தை உணர மாட்டேன் என பகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி தெரிவித்துள்ளார். ...
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில், மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்திற்குப் பிறகு நான் பாபருடன் நல்ல தொடர்பில் உள்ளேன் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
எப்போதும் எதிரணியை மதிக்க வேண்டும். 2-0 என்ற நிலையில் இருந்து 2-2 என்ற கொண்டு வந்திருக்கிறோம். மீண்டும் வெற்றிபெறுவோம் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ...
உள்ளூர் கிரிக்கெட் சீசனில் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை சேர்த்தால் இந்திய அணியில் கம்பேக் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன் என்று இந்திய அணி வீரர் சட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். ...
சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் ரன்கள் குவிக்க தவறியதே எங்களது தோல்விக்கு காரணம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் கூறியுள்ளார். ...
உலகக்கோப்பைத் தொடரிக் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை விளையாட வைப்பதற்காக, அந்த அணியின் ஒருநாள் கேப்டன் பட்லர் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு நல்ல பவர் பிளேவை கொண்டு வந்தோம். அங்கிருந்து நாங்கள் மேற்கொண்டு நான்கு ஐந்து ஓவர்கள் விளையாடினாலே ஆட்டம் முடிந்துவிடும் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் சப்போர்ட் ஸ்டாப்புகளும் கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் என் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்று இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-2 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்துள்ளது. ...
சௌராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமி இன் பேட்டிங் பயிற்சியாளர் சிதன்ஷு கோடக் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து வழிநடத்துவார் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ...