பிரித்வி ஷா மிகவும் திறமையான வீரர். அவரைப் போன்ற ஒருவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
மகளிர் பிரீமியர் தொடரில் இருந்து எங்களுக்கு கிடைத்த பதில்… என்னை நம்புங்கள், பார்வையாளர்களில் சிலர் ஆடவர் ஐபிஎல் தொடரை விட மகளிர் பிரிமியர் லீக் தொடரை மிகவும் விரும்பினர் என்று தெரிவித்துள்ளார். ...
தன்னைப் பற்றி தவறான செய்தியை பகிர்ந்துள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, அந்நிறுவனத்தின் மீது கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு கிடைத்த நேர்மறையான விஷயங்கள் பற்றி பேசி உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ...
ஆறு விக்கெட்டுகளை இழந்து, 30 பந்தில் 36 ரன்கள் எடுக்க வேண்டும் என்றால், அதுபோன்ற ஆட்டங்களையும் முடித்து வைக்கும் அளவுக்கு எட்டாம் இடத்தில் உங்களுக்கு ஒரு ஆள் வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் வீசிய பந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் மீது அடித்ததில் அவரின் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தை நிக்கோலஸ் பூரன் பகிர்ந்துள்ளார். ...