நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் திலக் வர்மாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
இந்த நேரத்தில் கே எல் ராகுல் கிடைத்தால், உலகக் கோப்பை அணியில் மட்டும் கிடையாது ஆசிய கோப்பை அணியிலும் நம்மால் சஞ்சு சாம்சனை பார்க்க முடியாது. அவருக்கான வேலை முடிந்து விட்டது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
புவனேஷ்வர் குமாருக்கு எதிராக 15 ஆண்டுகளாக நான் அதை முயற்சி செய்தேன். என்னால் அது நடக்காமல் இருப்பதை தடுக்க முடியவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னால் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
உம்ரான் மாலிக் டேல் ஸ்டெய்ன் உடன் தொடர்ந்து பணியாற்றி வந்தால், அவர் இந்தியா தயாரிக்கும் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இருப்பார் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் ஃபஹிம் அஷ்ரஃபுக்கு முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் அறிவுரை வழங்கியுள்ளார். ...
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் என்னுடைய பெயர் இல்லாத பொழுது நான் முதலில் அதிர்ச்சி அடைந்தேன் என்று இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நிச்சயம் என்னை பார்ப்பீர்கள் என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. ...
இந்திய அணியால் திறமையான வீரர்களை உருவாக்க முடிகிறது . ஆனாலும் அவர்களால் கடந்த 10 வருடங்களில் ஒரு ஐசிசி சர்வதேச கிரிக்கெட் தொடரை கூட வெல்ல முடியவில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமி தெரிவித்துள்ளார். ...
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் தற்போது இந்திய அணியில் இல்லாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். ...
டிஎன்சிஏவின் டிவிசன் 1 போட்டியின் போது தமிழக வீரர் பாபா அபாரஜித், நடுவரின் தீர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...