ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 384 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ...
கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சி கூடத்தில் தீவிரமாக பயிற்சி செய்து உடலுக்கு வலு கூட்டும் காணொளியை பகிர்ந்துள்ளார். ...
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முக்கிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 18 வயதே ஆனா பாகிஸ்தான் வீராங்கனை ஆயிஷா நசீம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
தம்மையும் நிறைய தருணங்களில் திணறடித்த திறமையை கொண்டுள்ள அஸ்வின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று அழைப்பதற்கு தகுதியானவர் என்று தென் ஆபிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட நான் இரண்டு வெளிநாட்டு டி20 லீக்குகளை தியாகம் செய்ய வேண்டியதாக இருக்கும். நான் அதை செய்வதற்கு தயாராகவே இருக்கிறேன் என்று நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தானுடன் மூன்று முறை மோதும் வாய்ப்பு கிடைத்தால் அது அருமையானது. ஏனென்றால் நாங்கள் இறுதிப் போட்டிக்கு வருவோம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்க உள்ளது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். ...
ஜெய்ஸ்வால் மற்றும் கில் தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளை விளையாடுவதால் சவால்களை சந்திப்பார்கள் என்று நான் அறிவேன் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார் ...
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்களைச் சேர்த்துள்ளது. ...