இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில விஷயங்களை மனம் விட்டு பேசி இருக்கிறார். அதில் ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் இருவர் பற்றியும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். ...
யுஏஇ அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினை விட்டுவிட்டு நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்ல வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ...
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றால் இனிமையாக இருக்கும். இதற்காகத் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமாக உழைத்திருக்கிறோம் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
ஓவல் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்றும், ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூறியுள்ளார். ...
காஞ்சிபுரத்தில் உள்ள வேத பாடசாலை மாணவர்களுடன் இணைந்து கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயரின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவதாக இருந்த பாகிஸ்தான் அணிக்கு மேலும் சிக்கலளிக்கும் விதமாக அந்த அணியின் ஹைபிரிட் மாடலை இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நிராகரித்துள்ளன. ...
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அறிவுரை வழங்கியுள்ளார். ...
இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கான ஆலோசனைகளை முன்னாள் ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனியிடம் சமீபத்திய ஐபிஎல் தொடரில் கேட்டு தெரிந்து கொண்டதாக கேஎஸ் பரத் தெரிவித்துள்ளார். ...