ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இன்சமாம் போன்ற ஒரு பேட்ஸ்மேனை நான் பார்த்தது கிடையாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திரா சேவாக் கூறியுள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடப்பதால் ஆஸ்திரேலியா அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது என பலரும் கூறுகின்றனர். ஆனால் இந்திய அணியின் பக்கம் மாறவேண்டும் என்றால் இது நடக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி பேசியுள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என்று கடந்த முறை இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி வலியுறுத்தி இருந்த நிலையில், இம்முறை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அதே கருத்தை கூறியுள்ளார். ...
ஸ்டார்கின் வேகம் மற்றும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் நிச்சயமாக ஷுப்மன் கில்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். ...
அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். ...
எம் எஸ் தோனியை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பார்ப்பது மற்றும் அவர் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு நம்பமுடியாதது என டெவான் கான்வே தெரிவித்துள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு திரும்பியுள்ள ரஹானே சிறப்பாக விளையாடுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
கேஎஸ் பரத்திற்க்கு பதில் இந்த இரண்டு வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
ஷுப்மன் கில் அவரது பயணத்தின் ஆரம்பத்தில் சச்சின் மற்றும் விராட் கோலி உடன் ஒப்பிடுவது நியாயம் அற்றது என குஜராத் அணியின் பயிற்சியாலர் கேரி கிரிஸ்டன் கூறியுள்ளார். ...