டெஸ்ட் கிரிக்கெட்டில் 11ஆயிரம் ரன்களை மிகவும் இளம் வயதில் எடுத்த 2ஆவது வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் முறியடித்துள்ளார். ...
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 524 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து அணி தடுமாறி வருகிறது. ...
முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான அவரது இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
வெளிப்படையாக சொல்வது என்றால் இந்தியாவில் நல்ல கிளாஸ் பேட்ஸ்மேன்களும், கிளாஸ் பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள் என்று நாதன் லையன் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் டீம் காம்பினேஷன் என்கின்ற விஷயத்தில் அஸ்வினுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் அணியில் இடம் கிடைக்காது என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
ஓவல் மைதானத்தில் கடந்த 1972க்கு பின் 50 வருடங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளதால் இந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார். ...
அயர்லாந்து அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் வேகத்தில் அயர்லாந்து அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. ...
நீண்ட காலமாக இங்கிலாந்தில் புஜாரா இருந்து வருவதால் ஓவல் மைதானத்தில் இருக்கும் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை பற்றிய தெளிவு அவரிடம் இருக்கும் என சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார். ...