வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தோல்விகளிலிருந்து விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
நாங்கள் ஒரு அணியாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தரமான அணி என்பதை காண்பித்து இருந்தாலும் புள்ளி பட்டியலில் நாங்கள் இருக்கும் இடம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் பிரதான பட்டியலில் அதிரடி பேட்டா் சூா்யகுமாா் யாதவுக்கு இடமளித்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் கருத்து தெரிவித்துள்ளாா். ...
சில போட்டிகளில் பவுலிங், சில போட்டியில் பேட்டிங் நன்றாக செய்து வந்தோம். இரண்டையும் ஒன்றாக செய்ய தவறிவிட்டோம் என்று போட்டி முடிவுக்கு பின் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் டக் அவுட்டானதன் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் 5ஆவது முறையாக அவர் டக் அவுட்டாகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார். ...
சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தாமதமாக பேட்டிங் செய்ய வருவதற்கு அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயமே காரணம் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். ...
ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸி அணியை ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார். ...