இந்த ஆட்டம் முழுவதும் சிறப்பாக விளையாடினாலும் முஹமது ஷமி ஓவரில் தேர்ட்-மேன் இடத்தில் அடித்த சிக்ஸ் அபாரமானது என சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார். ...
இன்று எங்களுடைய ஆட்டத்தில் ரஷித் கான் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார். பேட்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் அவர் கலக்கினார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
நாங்கள் பேட்டிங் ஆர்டரில் ரைட் லெப்ட் காம்பினேஷனை வைக்க விரும்பினோம். ஆனால் சூர்யா வந்து தான் என்ன நடந்தாலும் மூன்றாவதாக போவதாகக் கூறினார் என்று மும்பை வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2ஆவது இடம் பிடித்துள்ளார். ...
அடுத்த உலகக் கோப்பையில் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே இருப்பார். இதற்கு தேர்வு குழு ஒரு புதிய திசையைப் பார்ப்பார்கள் என்று நான் நினைக்கிறேன் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
சூரியகுமார் மற்றும் ஜெய்ஸ்வால் பேட்டிங்கை பார்க்கும் பொழுது, டி20 கிரிக்கெட் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் இருந்து நகர்ந்துவிட்டது என்று தெரிகிறது என முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடி பேட்டிங் திறனைக் கண்டு ஆச்சரியமடைந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ...