சுயாஷ் சர்மா, சாதாரணமான ஸ்பின்னர் தான், ஆனால் அவரிடம் இருக்கும் இந்த கூடுதலான வித்தை மற்ற ஸ்பின்னர்களை விட வித்தியாசமாக காட்டுகிறது என நிதிஷ் ராணா பேசியுள்ளார். ...
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின் அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கானை சந்தித்த விராட் கோலி, அண்மையில் வெளியாகிய பதான் பட பாடலுக்கு அவருடன் இணைந்து குத்தாட்டம் போட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு சிஎஸ்கே அணியின் 11 வருட சாதனையையும் முறியடித்துள்ளது. ...
இளைஞர் சுயாஸ் மிகச் சிறப்பாக பந்து வீசினார். சுனில் மற்றும் வருணின் தரம் எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். ...
ஷர்துல் தாக்கூர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் மிகச்சிறப்பாக விளையாடினாலும் எங்களது தோல்விக்கு இந்த இரண்டு தவறுகள் தான் காரணம் என குறிப்பிட்டு ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பேசியுள்ளார். ...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி ஷர்துல் தாக்கூரின் அதிரடியான ஆட்டத்தால் 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் டேவிட் வில்லி அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
காயம் காரணமாக வெளியில் இருக்கும் ஹசில்வுட் மற்றும் சர்வதேச போட்டிகள் காரணமாக இன்னும் ஐபிஎல் போட்டிகளுக்கு வராமல் இருக்கும் ஹசரங்கா இருவரும் எப்போது ஆர்சிபி அணியுடன் இணைவார்கள் என்று தகவல் வந்திருக்கிறது. ...