நான் ரன்களை அதிகம் கொடுக்கும் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் அவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்பதை எல்லாம் இப்போது யோசிக்க மாட்டேன் என இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லி வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். ...
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் பழைய வேகத்துடன் பந்துவீசி வருவது மும்பை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
இந்த விக்கெட் பேட்டிங்க்கு சாதகமானதாக இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு இந்த விக்கெட் பந்துவீச்சுக்கு கை கொடுத்தது என முகமது சிராஜ் என தெரிவித்துள்ளார். ...
ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயம் குணமைடைய சிறுது காலம் ஆகும் என்பதால் அவர் வங்காள்தேச தொடருக்கு முன் முழு உடற்தகுதியை பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ...