ரன்களை நிறுத்த வேண்டும் அல்லது விக்கெட்டைப் பெற வேண்டும் என்று அணிக்கு தேவைப்படும்போது நான் முன்னேறி சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன் என அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பதிலளித்துள்ளார். ...
நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட விதம் மற்றும் அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது என நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ தெரிவித்துள்ளார். ...
விராட் கோலியை விட விருப்பத்திற்குரிய பேட்ஸ்மெனாக சூரியகுமார் யாதவ் வளர்ந்துள்ளார் என்று நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஃபின் ஆலென் தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, மூன்றாவது போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 221 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 3-0 என இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா. ...
இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி ஆட்டம் டை ஆனது. எனவே இந்திய அணி 1-0 என டி20 தொடரை வென்றது. ...
ஜெகதீசன் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரையும் குறிப்பிட்ட அவர் இந்த தொடரில் இந்த தொடக்க ஜோடி தான் பட்டாசாக செயல்படுவதாக தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார். ...
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 355 ரன்களை சேர்க்க, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 364 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...