
சர்வதேச கிரிக்கெட்டில சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்! (Image Source: Google)
India vs England Test Series 2025: இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் 20 முதல் தொடங்க இருக்கும் நிலையில், இத்தொடரின் மூலம் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இத்தொடரின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ருட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 3000 ரன்கள்